Posts

Image
காலேல எட்டுமணி lecturers க்கு ஏழே முக்காலுக்கு எழும்பினா பக்கத்த படுத்திருப்பாங்கள் பாஸ் அவுட் ஆனவங்கள் போல எழும்புங்கடா எருமையள் எண்டு தலமாட்டில இருக்கிற தண்ணிய ஊத்தி தட்டி எழுப்பினா தல இடிக்குது வரேல்ல நான் எண்டு ஒருத்தன் சொல்ல பாலூன்ர பாடம் தானே பாத்து செய்துவிடுடா எண்டு மற்ரவன் சொல்லுவான் வராட்டி போமாட்டன் எண்டு வில்லங்கப்படுத்தி எழுப்பிற்ரு குளிச்சிற்ரு வந்து பாக்க அயன் பண்ண சேட்ட அடுத்தவன் போட்டிருப்பான் அட நாயே எண்டு திட்டிற்ரு எனி அயன்பண்ண late ஆகும் எண்டு t சேட்ட போட்டுட்டு lecture போனா அங்க படிப்பிக்கிற ஒரு அறுப்பும் விளங்காது என்ன இழவிடா இது எண்டு அடுத்தவன கேட்டு நானும் மாட்டி அடுத்தவனயும் மாட்டிவிட என்னடா அங்க கத எழும்புங்கடா எண்டு வெளில திரத்தி விட இது நமக்கு புதுசில்ல தானே சிரிச்சு சிரிச்சு வெளியால வர பசிக்குது மச்சி canteen போவம் எண்டுவான் ஒருத்தன் சரி சாப்பாடு முக்கியம் எண்டு சாப்பிட போனா ஒருத்தன் வடை எண்டுவான் மற்ரவன் றோள் எண்டுவான் சரி ரெண்டயும் கலந்து வாங்கி canteen காறனயும் confuse பன்னி ஒண்டு ரெண்ட கூட வாங்கிக்கொண்டு சாப்பிட போனா உனக்கு எனக்கு எண...
Image
Image
Happy New year